Sunday, July 18, 2010

தேன் உறிஞ்சும் அணில்

3748135494_66c3cd9435

ஹாய்  குட்டிஸ்  இதோ உங்களுக்காக 

தேன் உறிஞ்சும் அணில் படம் இங்கு .

Sunday, May 16, 2010

தவளையாரே

leopard-frog தவளையாரே தவளையாரே எங்கே போகிறீர்
தத்தி தத்தி கிணற்றுப் பக்கம் நடந்து போகிறேன்
நீண்ட நேரம் எதுக்காக சத்தம் போடுறீர்
இரவில் மழை பெய்யுமென்று சேதி சொல்லுறேன்

Sunday, April 4, 2010

குருவி பாட்டு

குருவி பறந்து வந்ததாம்bird,children,nature,inspiration-fb1d56ba5f002d93b61f093007404d0d_h
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்
-கவிமணி தணிகை உலகநாதன்

 

birds-001